அட்டாளைச்சேனை பிரதான வீதியில் வாகன விபத்து
Posted by ADDALAICHENAI.NET
on 4:12 AM
in
|

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிக்கு முன்பாக உள்ள பிரதான வீதியிலே இவ்வாகன விபத்து ஏற்பட்டது. பலமுனையை சேர்ந்த நபர் தனது முச்சக்கர வண்டியை அக்கரைப்பற்றில்லிந்து பலமுனையை நோக்கி சென்று கொண்டிருக்கையில் அட்டாளைச்சேனை நபர் ஒருவர் அதே நேரம் அடடாளைச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற போது இவ்வாகண விபத்து ஏற்படடது இருவரிரின தடுமற்றம் காரணமாகவே

இவ்விபத்து நடந்ததாக பொது மக்கள் கூறினார்கள் . பிறகு இருவரையும் வைத்தியசாலைக்கு பொதுமக்கள் கொண்டு சென்றனர். முச்சக்கர வண்டிக்கே பெரிதும் சேதம் ஏற்பட்டது...
Tags:
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.