Latest News

அடட்டாளைச்சேனை அக்கறைப்பற்று சம்பு களப்பு வடிச்சல் திட்டம் 28-2-2011 திங்கள் கிழமை ஆரம்பம்


சுமார் 8500 ஏக்கர் காணிகள் கடந்த 50 வருடங்களாக கவனிப்பார் அற்று இருந்து வந்தது இந்த காணிகளை கிழக்கு மாகான வீதி அபிவிருத்தி நீர்பாசனம் வீடமைப்பு நிர்மானமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கள் அமைசர் MSஉதுமாலெப்பை அமைச்சரின் முயற்ச்சியினால் இவ் அபிவிருத்தி திட்டம் ஆரம்பிக்கப் பட்டுள்ளது குறிப்பாக இந்த திட்டத்திட்க்காக நீரில் மிதந்து வேளை செய்யக் கூடிய சுமார் 23மல்லியன் பெறுமதியான இயந்திரம் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அடடாளைச்சேனை பாவங்காய் வீதியில் இவ் திட்டம் நடைபெறுகின்றது இந்த நிகழ்வில் தேசிய காங்கிரசின் தேசிய தலைவர் உள்ளுர்ராட்ச்சி மாகான சபை அமைச்சர் அல் ஹாஐ .ALM மற்றும் கிழக்கு மாகாண மாகாண முதலமைச்சர் சிவேனேசதுரை சந்திர காந்தன் மாகான அமைச்சர்கள் மாகானசபை உறுப்பினர்கள் இன்னும் பலர்கலந்து சிறப்பித்தனர்...
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.