Latest News

தேசிய காங்கிரஸின் மகளிர் மாநாடு


அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கான மகளிர் மாநாடு தேசிய காங்கிரஸினால்(2011.03.14) அன்று அட்டாளைச்சேனை தைக்காநகர் பிரதேசத்தில் இடம் பெற்றது . இந்நிகழ்வில் தேசியகாங்கிஸின் தேசிய தலைவர் உள்ளுர்ராடச்சி மாகாணசபை அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசனம் வீடமைப்பு நீர்மானம் கிராமிய மன்சாரம் மற்றும் நீர் வழங்கள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டதையும் பெண்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.