Latest News

அரச உத்தியோகத்தர்களுக்கு இலவச வைத்திய முகாம்

s ifarsath
சுகாதார அமைச்சினால் நாடு முழுவதும் 'தொற்றாத நோய்களைத் தடுத்தல்' என்ற தொனிப் பொருளில் முன்னெடுத்து வரும் இலவச வைத்திய முகாமை கடந்த சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களுக்காக அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பெரோஸா நக்பர் சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதையும் மற்றும் சுகாதார பரிசோதகர், மருத்துவத்தாதி ஆகியோர் ஏனைய பரிசோதனையில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.
படங்கள்: எம்.எப்.அலா சிபாக்

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.