
அட்டாளைச்சேனை வெஸ்ட்டம் கல்வி நிருவனம் ஒழுங்கு செய்திருந்த இரண்டாவது ஆண்டு ஆரம்ப நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை சாரண மாவட்ட உதவி ஆணையாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான எஸ்.எம்.முனாஸின் அனுசரனையில் அங்கு கல்வி பயிலும் 130 மாணவர்களுக்கு அப்பியாசப் புத்தகம் மற்றும் கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகளை அண்மையில்
எஸ்.எம்.முனாஸ் எம்.எப்.ஜூஹி சபா, எம்எப்.அலாசிபாக் ஆகிய மாணவர்களுக்கு வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.
படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.