Latest News

மாபெரும் வரேவற்பு விழா




அட்டாளைச்சேனை பிரதேச சபையினரும், பொதுமக்களும் ஏற்பாடு செய்த மாபெரும் வரவேற்பு விழா நேற்று முன்தினம் (06) காலை அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்க கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட புதிய தவிசாளர் ஏ.எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலா
ளர் எம்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜெமீல், ஜவாத் மற்றும் பிரதேசசபையின் புதிய உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாலை அணிவித்து வரவேற்கப்படுவதையும், நிகழ்வில் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.

படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்

Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.