Latest News

முட்டையில் முஹம்மது நபியின் பெயர் தோன்றிய அதிசய சம்பவம்


முட்டையில் முஹம்மது நபியின் பெயர் தோன்றிய அதிசய சம்பவம் பொத்துவிலில் பிரபலமான விஞ்ஞான ஆசிரியரும் அல்-கலாம் வித்தியாலயத்தின் அதிபருமான சமீம் ஆசிரியரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது. இவ்வதிசய சம்பவத்தை காண பெருந்திரளான மக்கள் சமீம் ஆசிரியரின் வீட்டிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
(எம்.எப் .அலா சிபாக் )
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.