Latest News

முதலமைச்சர் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு



அம்பாறை மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் திறமை மிகு மாணவர்களுக்கு பண உதவி வழங்கும் ஊக்குவிப்பு விழா பியுபிள் சல்வேசன் போரத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் அனுசரணையில் நேற்று முன்தினம் 2011.03.20 ஆம் திகதி கல்முனை உவஸ்லி உயர்தர பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வுக்கு வருகை தந்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன், பியுபிள் சல்வேசன் போரம் அமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.கணேஷ் ஆகிய முக்கியஸ்தர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும், முதலமைச்சர் சான்றிதழ் வழங்குவதையும் அருகில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர், பியுபிள் சல்வேசன் போரத்தின் தலைவர் நிற்பதையும் படத்தில் காணலாம்.(MF. ALA SIFAK)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.