Latest News

முதலாம் தவணை விடுமுறை

அம்பாறை மாவட்ட, அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளிலும் முதலாம் தவணைப் பரீட்சை முடிவுற்று அதற்கான லீவும் வழங்கப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று, பள்ளிக்குடியிருப்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் உள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தவணைப் பரீட்சை கடந்த வெள்ளிக்கிழமை நிறைவுற்றுள்ளன. மேலும் குறித்த வலயத்திற்குட்பட்ட பிரதேசங்கள் உள்ள சகல பாடசாலைகளும் எதிர் வரும் 2011.04.18 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.