அட்டாளைச்சேனை, ஒலுவில் கப்பல் துறைமுகத்தை அண்டியுள்ள கடற்கரைப் பிரதேசம் அண்மைக் காலமாக பாரிய கடலரிப்புக்குள்ளாகி வருகின்றன. இக்கடலரிப்புக்குள்ளாகி வருகின்ற ஒரு பகுதியையும் மற்றும் ஒலுவில் வெளிச்ச வீடு வீடுமைக்கப்பட்ட பகுதியையும் படங்களில் காணலாம்.
(படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)