புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்திய சிகிச்சை முறை
Posted by ADDALAICHENAI.NET
on 8:43 AM
in
|

நிந்தவூர் ஆயுர்வேத வைத்தியசாலையில் புதிதாக வாத நோய் மற்றும் பஞ்ச கர்ம, அட்டை மூலம் அசுத்த வெளியேற்றம் ஆகிய நோய்களுக்கு வைத்திய சிகிச்சை முறையை டாக்டர் கே.எல்.எம்.நக்பரினால் அண்மையில் ஆரம்பித்து வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதை படங்களில் காணலாம்.
படம்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்
Tags:
About author
Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.