Latest News

அட்டாளைச்சேனையில் சமாதான சந்தையில்'


உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 'சமாதான சந்தை' எனும் நிகழ்வு கடந்த புதன்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இச் 'சமாதான சந்தையில்' உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மூவினஉற்பத்தியாளர்களும் கலந்து கொண்டிருப்பதையும், கலை கலாசார நிகழ்வுகள் இடம் பெறுவதையும் படங்களில் காணலாம்.

படங்கள்: எம்.எப்.அலா சிபாக்
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.