அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளின் நலன் கருதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சாய்ந்தமருதில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடம் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக கலந்து கொண்ட இளைஞர் விவகார வேலை வாய்ப்பு மற்றும் வலுவூட்டல் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுக்கு பொண்னாடை போர்த்தி ஞாபனச் சின்னம் வழங்கி வைப்பதையும் மற்றும் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.ஹரிஸ், கிழக்கு மாகாண சபை அமைச்சர் நவரட்ணராஜா,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளருமான நௌசாட் ஆகியோர் மேடையில் வீற்றிருப்பதையும்,இளைஞர் யுவதிகளின் கலை நிகழ்வும் மற்றும் கலந்து கொண்டவர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம். (படங்கள்: எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Latest News